இந்த பேரிடர் காலத்தில் அனைவரும் கைகோர்ப்போம்…

திரும்பும் திசையெல்லாம் கொரோனா பாதிப்புகள், உயிர் இழப்புகள் என்று தினம் தோறும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஓராண்டிற்கு மேலாக வேலைக்கு செல்ல இயலாமல், தொழில் செய்ய இயலாமல் வீட்டிலேயே இருந்து கடனாளியாக ஆனது தான் பலரின் நிலை.

ஆக இயன்றவர்கள் தங்களால் ஆன சிறு, சிறு உதவியை வழங்க எங்களை நீங்கள் தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி.

1 thought on “இந்த பேரிடர் காலத்தில் அனைவரும் கைகோர்ப்போம்…

  1. பேரளம் பேரொளி

    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *