அகிலம் நண்பர்கள் அறக்கட்டளை,
தமிழ்நாடு.
செயல் திட்டங்கள்.
- அகிலம் நண்பர்கள் குருதிகொடை திட்டம்.
- அகிலம் நண்பர்கள் ஆதவற்ற முதியோர் மீட்பு திட்டம்.
- அகிலம் நண்பர்கள் ஏழை எளிய பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி திட்டம்.
- அகிலம் நண்பர்களின் இலவச சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பு திட்டம்.
- அகிலம் நண்பர்களின் இயற்கை விவசாயம் மற்றும் நீர் நிலைகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு திட்டம்.
- அகிலம் நண்பர்கள் இரவு பாடசாலை மற்றும் அரசு வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம்.
- அகிலம் நண்பர்கள் இயற்கை பேரிடர் மீட்பு பணிகள் திட்டம்.