மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்குக்கான மறுவாழ்வு பணிகள்
Leave a reply
அகிலம் நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக திருவாரூர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தது. இதில் பல நண்பர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவுபெற செய்தார்கள். அவர்களுக்கு எங்களின் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.