காணொலி – அகிலம் நண்பர்கள் அறக்கட்டளையின் இரத்த தான முகாம்

அகிலம் நண்பர்கள் அறக்கட்டளையின் சார்பாக திருவாரூர் மாவட்டத்தில் இரத்த தான முகாம் ஏற்பாடு செய்தது. இதில் பல நண்பர்கள் ஆர்வமுடன் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பாக நிறைவுபெற செய்தார்கள். அவர்களுக்கு எங்களின் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்றும் நிகழ்வின் பொழுது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை தொகுத்து காணொலியாக தங்கள் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *